ABOUT - HARI CAD (DESIGNING & PRACTICAL TEACHING)

For over 21 years HARI CAD has been offering the most comprehensive range of products and services to the Design, Drafting, Engineering, Manufacturing and Consultancy organizations in all parts of India. HARI CAD  is reputed for its strong all round technical expertise, efficient support and customer care. It holds the most dominant brand in the design industry and enjoys the maximum mind share amongst its customers.

We offer Interior Designing, Designing approved plans from line-sketch, Revit Architecture, Stadd.Pro And Primavera Softwares.Then Mechanical Software Mech Cad , Inventor , Revit mep And Creo Drafting of Architectural approved plans, Mechanical Drawings, Mechanical 3d Solid modeling, GIS work (Raster Image Drawing Conversion), Layout Design, Layout Fmb Drawings, Cad lighting & Rendering, Student Project works(2D &3D), Plotting & Printing of Plans, Making Elevations for the constructed Buildings. (We are Teaching for Civil, Mechanical & Electrical Students).

HARI CAD - ன் வரலாறு

நமது HARI CAD நிறுவனமானது 1997 ஆம் ஆண்டு முதல் முறையாக திருநெல்வேலியில் 200 Sq.Ft அளவுள்ள இடத்தில் ஒரு கம்ப்யூட்டரை வைத்து ஆரம்பிக்கப்பட்டது . அதன் பிறகு இன்ஜினியர்களின் நலன் கருதி ploting என்ற பிரிண்ட் எடுக்கும் மிஷினை என்ஜினீயர் க்யாட் குமார் அவர்களின் மூலம் திருநெல்வேலியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஒரு சில வருடங்களில் தான் கற்ற தொழிலில் புதுமை காண வேண்டும் என்று இரண்டு முறை கின்னசில் முயற்சி செய்துள்ளார். பல சாதனைகள் செய்த பிறகு ஒரு கம்ப்யூட்டரின் மூலமாக உருவான நிறுவனத்தை ஐந்து கம்ப்யூட்டர் களாக மாற்றி அனைத்து இன்ஜினியர்களுக்கு வாஸ்து planning Front elevation மெக்கானிக்கல் , எலக்ட்ரிக்கல் வரை படங்களை வரைய கற்பித்ததோடு மட்டுமில்லாமல் இத்துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ப்ராஜெக்ட்களை வெற்றிகரமாக செய்துள்ளார். மேலும் தாம் செய்து கொண்டிருக்கும் தொழிலை அனைத்து இன்ஜினியர் மற்றும் இன்ஜினியரிங் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தான் கற்ற அனைத்து தொழிலையும் அனைவருக்கும் ஒரு சேவையாக மாதத்திற்கு 5 நபர்கள் என்று அப்பாயின்மென்ட் மூலk; எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் தொழிலை கற்றுக் கொடுத்துள்ளார் .இதன் பிறகு பல அட்வான்ஸ் சாப்ட்வேர்களை சிவில், மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல் டிபார்ட்மெண்டில் அறிமுகம் செய்துள்ளது . எங்கள் நிறுவனம் மேலும் 200 சதுர அடியில் உள்ள நிறுவனத்தை 1,500 சதுர அடியாக மாற்றிய பிறகு பல அட்வான்ஸ் கம்ப்யூட்டர்களின் மூலமாக மாணவர்களுக்கும் இன்ஜினியர்களுக்கும் எளிமையான முறையில் தான் கற்ற தொழிலை சேவையாக செய்து வருகிறது எங்கள் நிறுவனம். அதன் பிறகு திருநெல்வேலியிலுள்ள ஹரி க்யாட் நிறுவனமானது AUTODESK AUTHORISED TRAINING center ஆக மாற்றப்பட்டது.இதன் மூலம் எங்கள் நிறுவனத்தில் கற்கும் மாணவர்களுக்கு AUTODESK INTERNATIONAL CERTIFICATE வழங்கப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு 100% பிராக்டிகல் ட்ரைனிங் கொடுப்பதால் மாணவர்களின் சுயதிறனை அதிகரிப்பதுமட்டுமில்லாமல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு கம்பெனியில் வைக்கும் இன்டர்வியூல் மிக சாதாரணமாக வெற்றி பெற்று வேலையில் சேர்ந்து கொள்கிறார்கள்.

பலதொழிற்சாலைகளில் இந்த கூடுதல் மதிப்புள்ள பயிற்சிகளை ஹரி க்யாட்க்கு சென்று கற்றுக் கொள்ளலாம் என்று விமர்சிப்பதோடு மட்டுமில்லாமல் ஹரிக்யாட் நிறுவனத்தில் மிக எளிமையாக கற்றுக் கொள்கின்றார்கள் என்று எங்களை பெருமைப் படுத்தி உள்ளார்கள் என்பதை நாங்கள் கேட்டு அறிந்த உண்மையாகும் . எங்களது நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள் பல பெயர் சொல்லக்கூடிய பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத் துறைகளிலும் உள்நாடு , வெளிநாடுகளிலும் மற்றும் சுயதொழில் நல்ல வருமானமும் , சிறந்த அந்தஸ்தும் உள்ள வேலைகளிலும் இருக்கிறார்கள் என்பதை மிகப் பெருமையாக எண்ணுகிறோம் . இதன் பிறகு இந்த நிறுவனமானது பல முயற்சியின் மூலமாக யாரும் எட்டாத உயரத்தை எட்டி இருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கிறோம் .ஹரி க்யாட் எனும் நிறுவனம் வெளியூரில் இருந்து வரும் மாணவர்களின் நலன் கருதி தென்காசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது இரண்டு கிளைகளை தொடங்கியுள்ளது
இதன் மூலம் வெளியூர் மாணவர்கள் மற்றும் இஞ்சினியர்கள் பயன் பெற்றுள்ளனர் .எங்கள் கிளையில் பயிலும் மாணவர்களுக்கு Mr.Er.CADKUMAR(NATIONAL LEVEL COMPETITION JUDGE) அவர்களின் ஆலோசனை மற்றும் சிறப்பு வகுப்புகள் நடைபெறும். இந்த வகுப்பில் மாணவர்களுக்கு மன நிறைவு இருந்தால் மட்டும் அடுத்த வகுப்புகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் .நாங்கள் கற்றுக் கொண்டிருக்கும் தொழில் ஒவ்வொரு பகுதி முடிவடைந்தவுடன் ஒருசில ப்ராஜெக்ட் களின் மூலம் சிறந்த வல்லுனர்களால் சோதனை செய்து அதன் பிறகு அடுத்த பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹரி க்யாட் நிறுவனமானது இரண்டு விதமான தொழிலை செய்து வருகிறது அதில் முதல் தொழில் சிவில் துறையில் புதிதாக மற்றும் பழைய வீடுகளை கட்டுபவர்களுக்கு building vastu planning front elevation,interior dessign டிசைன் மற்றும் எலக்ட்ரானிக் துறையில் பவர் பிளாண்ட்TNEB transformer 2 d layout மற்றும் 3d modeling ஆகியவற்றை செய்து கொண்டு வருகிறது .இரண்டாவதாக நாங்கள் செய்யும் தொழிலை ஒரு சேவையாக இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் ,இன்ஜினியர்களுக்கும் கற்பித்து வருகிறோம் .பொறியியல் துறையில் கற்கும் மாணவர்களுக்கு பயனுள்ள பல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கிறோம். டிசைன் துறையில் கல்லூரி மற்றும் பொது துறையின் டிசைன் competition வைத்திருந்தாள் ஹரி க்யாட் CEO& FOUNDER Mr.CADKUMAR அவர்களை நீதிபதியாக மற்றும் சிறப்பு விருந்தினராக அழைப்பதுண்டு .இந்த நிறுவனத்தின் CEO & FOUNDER Mr.CADKUMAR அவர்களின் உண்மையான பெயர் S. மருதமலை குமார் .இவர் தான் பெற்ற தொழிலின் புதுமை கண்டதனால் க்யாட்குமார் என்று அழைக்கபடுகிறார். திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மேலும் பல மாவட்டங்களில் இருந்து பல வாடிக்கையாளர்கள் எங்கள் நிறுவனத்திற்கு வருவதுண்டு. மேலும் மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து வரும் மிகப் பெரிய PROJECT களையும் வெற்றிகரமாக செய்து முடித்த பெருமை Er. CADKUMAR அவர்களை சேரும் எங்கு டிசைன் சம்பந்தமான competition நடைபெற்றாலும் நமது நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களது வளர்ச்சியின் திறமையை கண்டு பலர் பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு அழைப்பு வந்ததுண்டு மேலும் அக் கல்லூரிகளுக்குசென்று சிறப்பாக வகுப்புகளை நடத்தி வருகிறோம் மேலும் அம் மாணவர்களின் கருத்துக்களையும் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து வருகிறது. இவ்வளவு சாதனைகள் கண்ட ஹரி க்யாட் நிறுவனமானது இன்ஜினியர்களும் இன்ஜினியரிங் மாணவர்கள் மற்றும் பொது மக்களின் பேர் ஆதரவோடுமுன்னேறிக் கொண்டு வருகிறது.

 

HARI CAD சாதனைகள் ;

தொடர்ந்து 21 வருடங்களாக சாதனை ! சில வருடங்களுக்கு Er.Cadkumar அவர்களால் யாரும் எளிதில் வரைய முடியாத வரை படத்தை வெற்றிகரமாக முடித்த பின்பு இதற்கு( INTERNATIONAL LEVEL BEST QC AWARD ) கொடுக்கப்பட்டுள்ளது . இதன் பிறகு இந்த சாதனையை கண்ட ரோட்டரி கிளப் பல வல்லுனர்களால் வரைய முடியாத 2D டிராயிங்யை தானாக முன்வந்து ஒரு சில நாட்களில் வெற்றிகரமாக முடித்தார் . இவரின் இந்த நற்செயலை கண்டு ( vocational award from the Rotary Club for outstanding performances in cad –Computer aided design- என்ற விருதினை பெற்றார் , மேலும் பல சாதனைகள் படைத்த இந்த நிறுவனம் பொது மக்களுக்கும் வீடு கட்டுவதற்கும் வாஸ்து பிளானிங்செய்வதற்கும் அதற்கு என்று ஒரு Design Engineer-யை குழுவை வைத்து வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்கிறோம்.
மேலும் எங்களது வாடிக்கையாளர்களை சந்தித்துப் பேசியபோது அவர்கள் கூறியது என்னவென்றால் நாங்கள் விற்கும் இடத்தை வாடிக்கையாளர்களை நேரில் அழைத்து வந்து இடத்தை பார்ப்பதற்கு கடினமாக இருக்கிறது என்று கூறினார்கள் இவர்களுக்கு Er.CADKUMAR அவர்கள் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப Advance Software உதவியுடன் ( walk through) என்ற அமைப்பின் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வீடியோ CD அறிமுகம் செய்தனர் . இதன் மூலம் வாடிக்கையாளர்களின் குடும்பத்துடன் இருந்து தங்கள் வாங்கும் வீட்டின் இடத்தையோ அல்லது வீட்டையோ பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக அமைந்தது. நாங்கள் கண்ட சாதனைகள் இன்னும் பல உள்ளன அவற்றில் ஒரு சில வெற்றிகளை மட்டுமே மேற்கொண்டோம் .

 

நோக்கம் :

இந்த நிறுவனமானது இன்ஜினியர்களுக்கும், இன்ஜினியரிங்மாணவர்களுக்கும் ஒரு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆரம்பிக்கப்பட்டது . மேலும் இந்த தொழிலில் ஒரு எளிமையான முறையில் பணம் சம்பாதிப்பதைப் பற்றியும் நேர்மையான முறையில் பணம் சம்பாதிப்பதைப் பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. கல்லூரி படிப்பை முடித்து வரும் மாணவர்கள் எங்களது நிறுவனம் ஆலோசனைகளை வழங்கி மாணவர்களுக்கு ஒரு சிறந்த முறையிலும் நேர்மையான வழியிலும் வேலைக்கு செல்வதற்கு உதவி செய்கிறது .மேலும் வேலை கிடைக்காதவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது நாங்கள் கொடுக்கும் பயிற்சியானது யாரும் செய்ய முடியாத ஒன்றாகும் நாங்கள் செய்யும் தொழிலை பார்த்தவுடன் அனைவரின் மனதிலும் இது ஒரு கம்ப்யூட்டர் சென்டர் போன்று தோன்றியது ஆனால் இது ஒரு Architechture கம்பெனி ஆகும். நாங்கள் இதுவரை செய்து வெற்றி கண்ட Design Project போன்றவற்றின் உதவியுடன் அனைத்து மாணவர்களுக்கும் மிக எளிமையாக தொழிலை கற்றுக் கொடுக்கிறோம் .
இதன் மூலம் அனைத்து இன்ஜினியர்களும் , இன்ஜினியரிங் மாணவர்களும் மிக சுலபமான முறையில் தொழிலை கற்று பயன்பெறுகின்றனர். எங்கள் நிறுவனத்தில் இன்ஜினியர்களுக்கும் , இன்ஜினியரிங்மாணவர்களுக்கும் தனித்தனி அறைகள் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது . மேலும் எங்களிடம் வரையும் வரைபடத்தை Plot in மூலம் A4 to A0 வரை பேப்பர் மூலம் ட்ரை]pங் சீட்டுகளிலும் Print Out எடுத்து கொடுக்கும் வசதி உள்ளது.

 

மாணவர்களின் ஆர்வம்:

எங்களிடம் தொழிற் கல்வியை கற்கும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பார்கள் .காரணம் அவர்களை சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல மிகத் திறமையான மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற்ற வல்லுநர்களின் மூலம் மிகச் சிறந்த அறிவுரை மற்றும் ஆலோசனை ( மோட்டிவேஷன் ஸ்பீச் ) வழங்கப்படுகின்றது .மேலும் இங்கு பயிலும் இன்ஜினியர்களுக்கு கடினம் இன்றிநேர்மையான முறையில் பணம் சம்பாதிப்பது என்பதை பற்றி அறிவுரை வழங்கப்படுகின்றது. வாரம் ஒருமுறை HARI CAD in CEO&FOUNDER Mr.Er.CADKUMAR அவர்களின் ஆலோசனை பேச்சுகளும் மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்படுகிறது. இதனால் தொழிலை கற்பதற்கு மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். இவ்வளவு எளிமையான முறையில் கற்கும் பட்சத்தில் இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் நல்ல நட்பானது அதிகமாக உள்ளது .மேலும் இங்கு உள்ள ஆசிரியர்கள் மாணவர்களின் மீது அதிகமான அக்கறை எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு சந்தேகம் ஏற்பட்டாலும் அதை கேட்பதற்கு எளிமையாகவும்,ஆர்வமாகவும் உள்ளனர். மாணவர்கள் கல்லூரி முடிந்தவுடன் வேலைக்கு செல்வதற்கு சிறந்த அறிவுரை வழங்கப்படுகிறது .மேலும் இந்த நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு வேறு எங்கும் பார்க்காத வகையில் குறிப்பாக உண்மையாக எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாமல் வகுப்புகள் எடுக்கப்படுகிறது .இதனால் இங்கு வரும் மாணவர்களும் இன்ஜினியர்களும் மற்றும் வாடிக்கையாளர்களின் வரவும் மிக அதிகமாக உள்ளது

 

மாணவர்களுக்கு HARI CAD வழங்கும் சிறப்புகள்:

  • ஒளிவு மறைவு இல்லாத தொழிற்கல்வி வசதி.
  • Portfolio – வசதி.
  • Finger Print வசதி கொண்ட system.
  • எங்களது CEO&FOUNDER Mr.Er.CADKUMAR அவர்களின் சிறப்பு வகுப்புகள்.

மாணவர்கள் RESUME Ready செய்வதற்காக செய்யும் அறிவுரை மற்றும் RESUME Apply செய்யும் முறையும்கற்றுக் கொடுக்கப்படுகின்றது. Portfolio வசதியுடன் மாணவர்களின் வரைந்த வரைபடத்தை எளிதில் இன்டர்வியூவில் முன்பு வைப்பதற்கு வைப்பதற்கு வசதிகள் செய்துகொடுக்கின்றது. வெளியூரிலிருந்து வருபவர்கள் சனி மற்றும் ஞாயிறு சிறப்பு வகுப்புகள் தயார் செய்து ஏற்படுத்தி வருகிறது . மாணவர்களுக்கு தனித்தனியாக கம்ப்யூட்டர் வழங்கப்படுகிறது . மேலும் அவர்கள் தனித்தனி டிசைனர் மூலம் வகுப்புகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் வாரம் ஒருமுறை சிறப்பாக வரைந்த மாணவர்களின் வரைபடங்களை எங்களது WEBSITE -ல் PUBLISH செய்து அவர்களை பெருமைப்படுத்துகிறது . மாணவர்களுக்கு Autodesk Certificate வழங்கப்படுகிறது . மேலும் கூடுதல் வசதியாக Online மூலம் Professional Certificate வழங்கப்படுகின்றது. படித்து முடித்தவர்களுக்கு வேலைக்கு சென்ற பிறகும் அவர்களின் சந்தேகம் தீர்க்கப்படுகிறது .

 

HARI CAD -ன் CEO&FOUNDER Mr.Er.CADKUMAR - ன் வரலாறு:

Hari cad நிறுவனத்தின் HARI CAD in CEO&FOUNDER Mr.Er.CADKUMAR அவர்களின் உண்மையான பெயர் S.MARUTHAMALAI KUMAR .இவர் தான் பெற்ற தொழிலில் புதுமை கண்டதால் Er. CADKUMAR என்று அழைக்கப்படுகிறார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1997ம் ஆண்டு முதல் முறையாக HARI CAD - தனியார் நிறுவனம் Er.CADKUMAR அவர்களால் தொடங்கப்பட்டது. தனது சொந்த முயற்சியாலும் இவரது அயராத உழைப்பில் தொடங்கப்பட்ட இந்தத் தொழில் துறையில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் முதலாக CIVIL – MECHANICAL - ELECTRICAL மற்றும் அதை சார்ந்த வரைபடங்களை AUTOCAD எனும் சாப்ட்வேர் மூலம்அறிமுகப்படுத்தி வெற்றி கண்ட பெருமை Er.CADKUMAR அவர்களைச் சாரும். மேலும் Ploter A0 - A4 Print எடுக்கும் நவீனம் மிஷினை முதன் முதலில் திருநெல்வேலியில் அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும் . அத்தோடு மட்டுமில்லாமல் தனது உழைப்பையும் தான் கற்ற தொழில்அனுபவங்களையும் தன்னோடு முடிவடைந்தது விட கூடாது என்பதற்காகவும் வருங்கால இந்தியா இளைஞர்களின் கையில் எனும் வாக்கிற்கு இணங்க தனது தொழிலையும் அனுபவங்களையும் மற்றும்தொழில் நுணுக்கங்களையும் ஒரு சமூக சேவையாக பொறியியல் சார்ந்த மாணவர்களுக்கு இன்ஜினியர்களுக்கு கற்பித்து ஒரு தொழில் ஆசானாகவும் விளங்குகிறார் .

Er. CADKUMAR அவர்களின் தொழில் திறமையையும் கடினமான உழைப்பையும் பாராட்டும் வகையில் முதன்முதலாக இவருக்கு கொடுத்த விருது National best QC award மேலும் அவரின் முயற்சியையும் உண்மையான உழைப்பையும் தொடர்ந்து பெருமைப்படுத்தும் வகையில் ரோட்டரி கிளப் திருநெல்வேலி அமைப்பின் மூலமாக ( outstanding performance in cad ) கம்ப்யூட்டர் டிசைன் என்ற விருதைப் பெற்றார். இவரது இத்திறமையைகண்டு பொறியியல் சாப்ட்வேர் சார்ந்த போட்டிகளுக்கு  ( International level Judge)ஆக அழைக்கப்பட்டு வருகிறார் கடந்த பல வருடங்களாக தனது சேவையை உண்மையாகவும் கடின உழைப்புடனும் செய்து மேலும் பல வெற்றிகளையும் பல விருதுகளையும் பெற்று வருகிறார் இவர் இதுவரை சிவில் ,மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வரைபடங்களை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். மேலும் இத்துறையில் புதுமை காண இருமுறை கின்னசில் முயற்சி செய்துள்ளார். ஒளிவு மறைவு இன்றி கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே இவரது நோக்கமாகும் .

OUR TEAM

B.SYED MOHAMMED SITHICK

DEPUTY GENERAL MANAGER
sithick.me@gmail.com
9486400573,8807225469

M.MANIKANDAN

DEPUTY GENERAL MANAGER
manitvl03@gmail.com
9952572215,9003663042
Registration